மேலும் செய்திகள்
போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
13-May-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் யாதவர் தெரு முருகேசன் 35. குள்ளப்புரம் ஆண்டிபட்டி ரோட்டில் நடந்து செல்லும் போது, வாய்க்கால் பாலம் அருகே பின்னால் வந்த கிரேன் வாகனம் முருகேசன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வருசநாடு அருகேதர்மராஜபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷை கைது செய்தனர்.-
13-May-2025