உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.பி.,யிடம் மனு

எஸ்.பி.,யிடம் மனு

தேனி:தேனி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளித்தார். மனுவில், 5 வது வார்டிற்கு உட்பட்ட மட்டன் ஸ்டால் தெரு, மச்சால் தெரு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத சூழல் உள்ளது. அல்லிநகரம், மதுவிலக்கு போலீசாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி