மேலும் செய்திகள்
இரண்டாவது கணவர் அடித்ததில் பெண் காயம்
14-Sep-2024
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரை பிரகாஷ் 23 , என்பவர் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும், திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிரகாஷ் தாயார் மஞ்சுளா 47. உடந்தையாக இருந்துள்ளார். பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், மஞ்சுளா மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
14-Sep-2024