மேலும் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட மூவர் காயம்
29-Nov-2024
'ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றினால் நடவடிக்கை'
05-Dec-2024
தகராறு மூவர் மீது வழக்குதேனி: கோட்டூர் ஆர்.சி., தெரு அஜித், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இவர்கள் பிரச்னையில் அஜித்திற்குஆதரவாக உறவினர் அழகுராஜா பேசினார். கோபமடைந்த சுரேஷ், அழகுராஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கஅழகுராஜா புகாரில் சுரேஷ் மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்தனர். சுரேஸ் புகாரில் அஜித், அழகுராஜா மீதும் வழக்கு பதிந்தனர்.ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலிதேனி: அரண்மனைப்புதுார் ரவிக்குமார் 32, ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் தேனி புது பஸ் ஸ்டாண்ட்- அன்னஞ்சி விலக்கு ரோட்டில் ஆட்டோவில் சென்றார். எதிர் திசையில் கருவேல்நாயக்கன்பட்டி ஸ்ரீவசிகரன் 23, வந்த டூவீலர் ஆட்டோவில் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது. அவ்வழியாக சென்ற ஆட்டோவில் ஏற்றி தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ரவிக்குமாரை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆட்டோ டிரைவர் மனைவி பாண்டிசெல்வி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Nov-2024
05-Dec-2024