உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்....

போலீஸ் செய்திகள்....

தேனி : கோபாலபுரம் ஒண்டிவீரன் நகர் பெருமாள். இவரது 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெருமாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி