மேலும் செய்திகள்
பட்டாளம்மன் முத்தையா கோயில் கும்பாபிஷேகம்
28-Jun-2025
பெரியகுளம்: பெரியகுளம் சப்-டிவிஷன் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய 4 போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீஸ் முதல் டி.எஸ்.பி., வரை போலீசார்கள் குடும்பங்களுக்கு காவல் தெய்வமாக வீச்சு கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு ஜூலை 1 முதல் 3 வரை மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று மறுபூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.-
28-Jun-2025