மேலும் செய்திகள்
பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு
13-Dec-2025
செண்டு பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
10-Dec-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ரூ.3 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை ரோடு புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. 2025 - 2026ம் ஆண்டில் சாலை உட்கட்டமைப்பு நிதி மூலம் ஆண்டிபட்டி ஒன்றியம் எரதிமக்காள்பட்டி முதல் கணேசபுரம் பிரிவு வரை 5 கி.மீ., தூரம் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் முருகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
13-Dec-2025
10-Dec-2025