அரசு வேலை தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
போடி: தேனி மாவட்டம், போடியை சேர்ந்த சுதா, 37, என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் வாங்கிய, போடி வினோபாஜி காலனியை சேர்ந்த பாண்டியராஜ், மனைவி தீபா, உறவினர்கள் தமிழரசி, வேல்முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.