மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்துறை சிறப்பு கருத்தரங்கம்
19-Oct-2024
மகளிர் நல வாரிய திட்ட கருத்தரங்கு
25-Oct-2024
தேனி: சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் துவங்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் http://theni.nic.inஎன்ற இணைய தள முகவரியில் டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களை இதே இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
19-Oct-2024
25-Oct-2024