உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ஐ.சி.டி., அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்நடந்தது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தேனி கம்மவார்சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி