உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திறன் மேம்பாட்டு பயிற்சி

 திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி: தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு வளர்க்கும் தொழில்முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மதுரை மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை