மேலும் செய்திகள்
தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு
07-Dec-2024
தேனி: தேனி மாவட்டத்தில் மழை குறைந்ததால் கடந்த வாரத்தில் இரவில் மிதமான குளிர் காற்று வீசியது. கடந்த 2 நாட்களக கடும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை கடும் பனிப்பொழிவுடன் கூடிய குளிர் நிலவியது. நடைபயிற்சி மற்றும் டூவீலர்களில் செல்வோர், குளிரால் அவதிப்பட்டனர்.
07-Dec-2024