மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
தேனி: தேனியில் இயங்கி வரும் ஸ்ரீசக்ரா மொபைல் கேலக்ஸியின் புதிய கிளை சின்னமனுாரில் துவங்கப்பட்டது. கிளையை உரிமையாளர் பத்மவர்ணா திறந்து வைத்தார். கம்மமகாஜன சங்கச் செயலாளர் ஜெகநாதன் தேனி வைகை அரிமா சங்கத் தலைவர் கணேஷ், கவிதாலயா சரவணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் ராஜமோகன், குலோத்துங்கன், முத்துசெந்தில்குமார், சரவணராஜா, மாணிக்கம், மகாராஜன், சரவணக்குமார், ராமநாதன், ஜெகதீஸ், துரைவேணுகோபால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் திருவரங்கப் பெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன், மற்றும் நிர்வாகிகள், டாக்டர்கள் அறவாழி, கார்த்திகேயன், சங்கரக்குமார், வசீகரன், அரசு ஒப்பந்ததாரர் விக்னேஷ், சன்னாசி, வர்த்தக பிரமுகர்கள், பிரேம்சாய்,ரவிச்சந்திரன் பாண்டிசெல்வம், நிமலன், சத்திய மூர்த்தி, ஸ்ரீதரன், முரளிதரன் லோகநாதன், பார்த்திபன், பிரீத்தம் தேவ்கர், சந்தோஷ், தினேஷ் அன்பழகன், தண்டபாணி, கந்தகேசன், ஷ்யாம், பிரவீன், பாண்டியராஜன், நாகராஜன், முகேஸ்கண்ணா, தினேஷ், சுதாகர், ராஜேஷ், மாயகர்ணன், லோகேஸ்குமார், கோபிநாத்,தமீம்ராஜா, ஞானகுரு, யுதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உரிமையாளர் சுதந்திரராஜன் - சுதா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சின்னமனுாரில் முதல் முறையாக மல்டி பிராண்ட் மொபைல் ஷோரூம், லேப்டாப், டெஸ்க்டாப், பிரிண்டர்ஸ், டி.வி., மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையும், விற்பனைக்கு பிந்தைய சேவையும் வழங்க உள்ளோம். திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி மற்றும் ஆபர்களையும் வழங்கி உள்ளோம் என மேலாளர் கார்த்தி தெரிவித்தார்.
17-Aug-2025