மேலும் செய்திகள்
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
22-Aug-2025
நாளை ஸ்டாலின் மருத்துவ முகாம்
05-Sep-2025
தேனி: காமையக்கவுண்டன்பட்டியில் நாளை( செப்.,13) கஸ்துாரிபாய் நடுநிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. 17 வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் நலவாரிய அடையாள அட்டை நகல், ஆதார் நகலுடன் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
22-Aug-2025
05-Sep-2025