உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செம்மறி ஆடுகள் திருட்டு

செம்மறி ஆடுகள் திருட்டு

தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி ஒக்கலிக்கர் தெரு மொக்கை 56. இவரது மாட்டு கொட்டத்தில் 2 செம்மறி ஆடுகள், ஒரு வெள்ளாடு வளர்த்து வந்தார். அக்.7 ல் ஆடுகளை கொட்டத்திற்கு வெளியில் இருந்த மரத்தில் கட்டி வைத்து விட்டு துாங்க சென்றுவிட்டார். அதிகாலை 4:00 மணியளவில் 2 செம்மறி கிடாக்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகாரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ