உள்ளூர் செய்திகள்

மாணவர் மாயம்

தேனி: காட்டுநாயக்கன்பட்டி கார்த்திகேயன். இவரது மகன் ரமணா 15. இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அக்.,1ல் வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்ப வில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கார்த்திகேயன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி