உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாணவர்கள் கிராம பயிற்சி

 மாணவர்கள் கிராம பயிற்சி

தேனி: உசிலம்பட்டி, கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் அகிலன், தனுஷ், சிலம்பரசன், சக்திவேல், ஜெயகணேஷ், முகமதுசகல், முகேஷ் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் தேனியில் தங்கி உள்ளனர். இவர்கள் 2 மாதங்களாக விவசாயிகளை சந்தித்து வேளாண் ஆலோசனை வழங்கியும், செயல் விளக்கம் செய்தனர். கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை கோயில் எதிரே ஊரக பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர். பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ