உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேனி: மதுரை மாவட்டம் குலமங்கலம் காளியம்மன் கோயில் தெரு ஹரிஹரசுதன் 46. இவர் தேனியில் ஜவுளி கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்த அறையில் கடன் பிரச்னையில் தற்கொலை முடிவு எடுத்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது மனைவி முத்துமாரி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை