மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
02-May-2026
டூவீலர் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
28-Apr-2026
பெரியகுளம்:பெரியகுளம் வடகரை கே.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி 59. மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கோவை, தேனியில் வேலை செய்து வருகின்றனர். சர்க்கரை நோயால் மன வேதனையில் இருந்த முனியாண்டி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். --
02-May-2026
28-Apr-2026