மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை
16-Jul-2026
மூணாறு:மூணாறு அருகே வட்டவடை கோவிலூர் பகுதி மணிகண்டன் 41, வியாபாரி. மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jul-2026