உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு..

போடி: போடி நகராட்சி கமிஷனராக பார்கவி பொறுப்பேற்றார். தேவகோட்டை நகராட்சி கமிஷனராக இருந்து மாறுதலில் வந்துள்ளார். இங்கு பணியாற்றிய ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ