உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

போடி: போடி நகராட்சி கமிஷனராக சுதா பொறுப்பேற்றார். இவர் தஞ்சாவூர் மாநகராட்சி உதவி கமிஷனராக இருந்து மாறுதலில் வந்துள்ளார். இங்கு பணியாற்றிய பார்கவி தேனி நகராட்சி கமிஷனராக பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை