உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலையில் நடந்தது. முதல்வர் ரேணுகா வரவேற்றார். 'மொபைல் செயலி மேம்பாட்டுக்கான புதிய அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சிவகாசி பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சிவக்குமார் மின்னணு சார்ந்த பாடத்தொகுப்புகள், மின்னியல் புத்தகங்கள் சார்ந்த செய்திகளை செய்முறை பயிற்சி அளித்தார். ஆலோசனை குழு உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ