மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
25-Jan-2025
கூடலுார்; லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். பிப். 11ல் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் நிர்வாக குழு தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடந்தது. விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
25-Jan-2025