உள்ளூர் செய்திகள்

கணவர் மாயம்

தேனி:உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அசோகன் 50. இவர் மதுக்கடையில் மேற்பார்வையாளர். இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவி பாண்டியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை