உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில் பதுக்கியவர் கைது

மது பாட்டில் பதுக்கியவர் கைது

தேனி: போடி குலாளர்பாளையம் சேது பாஸ்கரன் தெரு பாண்டி 70. இவர் இப்பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார். இவரை போடி டவுன் எஸ்.ஐ., விஜயராமன் கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினர். போடி டவுன் போலீசில் 39 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஜாமினில் வந்த நிலையில் மீண்டும் மதுபாட்டில் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ