மயங்கி விழுந்தவர் பலி மயங்கி விழுந்தவர் பலி
தேனி: ஸ்ரீரங்காபுரம் ரைஸ்மில்தெரு சந்திரசேகரன் 49. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஏப்., 27 ல் மயங்கி விழுந்து காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது சகோதரர் சீனிவாசன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி, மே 8 - ஸ்ரீரங்காபுரம் ரைஸ்மில்தெரு சந்திரசேகரன் 49. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஏப்., 27 ல் மயங்கி விழுந்து காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது சகோதரர் சீனிவாசன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.