மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் ஒருவர் மீது போக்சோ
28-Jun-2025
பெரியகுளம்; பெரியகுளம் தாலுகா பகுதியில் இயற்கை விவசாயத்தில் வெற்றிலை விளைவிக்கப்படுவதால் இப்பகுதி வெற்றிலைக்கு மவுசு அதிகம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடக்கிறது. இதற்காக கோயில் பூஜைகளுக்கு பச்சைக்கொடிவெற்றிலை ஆயிரம் கிலோ திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ரூ. 200 முதல் ரூ.220 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.-
28-Jun-2025