உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாழைத் தார்கள் திருட்டு

வாழைத் தார்கள் திருட்டு

சின்னமனூர்; சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 59, இவருக்கு முத்துலாபுரம் - எரசக்கநாயக்கனுார் ரோட்டில் வாழைத் தோட்டம் உள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த 20க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை இரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஜெயச்சந்திரன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை