உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி ஆதார் மையம் நவ.10ல் செயல்படும்

தேனி ஆதார் மையம் நவ.10ல் செயல்படும்

தேனி: மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்படுகிறது. இங்கு புதிய ஆதார் பதிவு, முகவரி, பெயர், அலைபேசி எண் மாற்றம், திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு நிரந்தர ஆதார் மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவ.,10ல் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை