உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள் மனு

விவசாயிகள் மனு

தேனி : பண்ணைப்புரம் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: எங்கள் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக பட்டா நிலத்தில் மண் அள்ளுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளமும் கொள்ளை போகிறது. இங்கு மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ