மேலும் செய்திகள்
பயணி புகைபிடித்ததால் ரயிலில் எச்சரிக்கை மணி
11-Sep-2024
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் வங்கியில் அலாரம் ஒலித்தது. பொது மக்கள் வங்கி பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொழில் நுட்ப கோளாறினால் அலாரம் ஒலித்தது தெரிந்தது. பணியாளர்கள் அலாரம் ஒலித்ததை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
11-Sep-2024