உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் உலக நன்மை வேண்டி 2ம் நாள் பூஜைநடந்தது. யஜமான ஸங்கல்பம், கணபதி பூஜை, அக்னி பிரதிஷ்டை, கலசபூஜையை தொடர்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்த பாராயணம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோபன் ராமானுஜர், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை