உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் ரவி 40. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். போடி தாலுாகா போலீசார் ரவியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை