உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி : சின்னமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேக் அப்துல்லா 50. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக போடி மாங்காய் மார்க்கெட்டில் உள்ள பெட்டி கடையில் பதுக்கி வைத்து இருந்தார்.போடி டவுன் போலீசார் சேக் அப்துல்லாவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி