உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி: வினோபாஜி காலனி பெட்டி கடை உரிமையாளர் பாண்டியம்மாள் 43. விற்பனை செய்ய புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போலீசார் பாண்டியம்மாளை கைது செய்து 19 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ