உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்சிறப்பு அலங்காரம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மார்கழி புஷ்ப அலங்கார பூஜை: மாலை 7:00 மணி, ஹரிவராசனம்: 9:30 மணிசிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணிசிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.நாம சங்கீர்த்தணம்நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை பொதுஎன்.எஸ்.எஸ்., முகாம்: சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு: பங்கேற்பாளர்: ராம்குமார், துணை முதல்வர், கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி, காலை 10:30 மணி, துாய்மைப் பணி பள்ளி வளாகம், மாலை 3:00 மணி.பதினெட்டாம் படி பூஜை: ஸ்ரீஐயப்பன் மணி மண்டபம், சின்னமனுார், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், சங்கரநாராயணன் மகரஜோதி பெருவழி யாத்திரை குழுவினர், இரவு 7:45 மணி, ஐயப்ப பக்தர்களுக்கான முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 8:00 மணி முதல்.ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஸ்ரீஐயப்பன் அன்னதான குழு, உப்பார்பட்டி, தேனி, காலை 6;00 மணி முதல்.இலவச போட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி,காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி