உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முகாம் பணியாளர்களுக்கு பயிற்சி

முகாம் பணியாளர்களுக்கு பயிற்சி

தேனி: உள்ளாட்சிகளில் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் பணிபுரிய உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமை வகித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ், சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை