உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மது பதுக்கிய இருவர் கைது

 மது பதுக்கிய இருவர் கைது

போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 43. ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி 57. இருவரும் அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தர். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி