மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை தம்பதிகள் கைது
27-Sep-2025
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் 21. இவரது நண்பர் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 23. இருவரும் நஞ்சா வரம் கண்மாய் பகுதியில் 60 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த னர். வடகரை போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.
27-Sep-2025