உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டூவீலர் திருட்டு

 டூவீலர் திருட்டு

தேனி: பழனிசெட்டிபட்டி ஜவஹர்நகர் விவேகானந்தர் தெரு கருப்பையா 37. இவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை கொட்டக்குடி பாலம் பெட்ரோல் பல்க் எதிரே நிறுத்தியிருந்தார்.வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்த பார்த்த போது டூவீலரை காணவில்லை. புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ