உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாறையில் வேன் மோதி விபத்து

பாறையில் வேன் மோதி விபத்து

தேவதானப்பட்டி : கொடைக்கானல் பாக்யாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரஷீத் 47. காய்கறி வியாபாரி. வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் விற்பனைக்கு சென்றார். வேனை கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் 52, ஓட்டினார். கொடைக்கானல் காட்ரோடு - டம்டம்பாறை அருகே வேன் செல்லும் போது, பிரேக் பிடிக்காததால் இடதுபுறம் பாறையில் மோதி நின்றது. இதில் முகமது ரஷீத் காயம் அடைந்தார். வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை