மேலும் செய்திகள்
விஜயகாந்த் நினைவு தினம் அன்னதானம் வழங்கல்
29-Dec-2024
தேனி : தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம் தேனி கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் மாயி, பொருளாளர் முகமது, நகர செயலாளர் முருகராஜா உள்ளிட்டோர் மலர் அஞ்சலிசெலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
29-Dec-2024