உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிரைவர், கண்டக்டருக்கு கிராமத்தினர் பாராட்டு

டிரைவர், கண்டக்டருக்கு கிராமத்தினர் பாராட்டு

தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து உப்புக்கோட்டை, குச்சனுார் வழியாக அரசு டவுன் பஸ் சின்னமனுார் சென்றது. பஸ் உப்புக்கோட்டை விலக்கு அருகே சென்ற போது பஸ்சில் பயணித்த பெண் பயணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கினார். சமயோஜிதமாக செயல்பட்ட டிரைவர் முருகன், கண்டக்டர் செல்வக்குமார் இணைந்து, அப்பெண்ணை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். நேற்று அந்த பஸ் பாலார்பட்டி வழியாக சென்றது. பாலார்பட்டி ஊர் பொது மக்கள் பஸ் டிரைவர், கண்டருக்கு மரியாதை செய்து, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை