உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துா ய்மைப்பணியாளர் பலி

துா ய்மைப்பணியாளர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள் 70. தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளர். டி.கள்ளிப்பட்டி அங்காளீஸ்வரி கோயில் தெருவில் வசிக்கும் இவரது மகள் சித்ரா ஆனந்தி கணவர் செல்வபாண்டி 37, டூவீலரில் மாமியாரை டி.கள்ளிப்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கைலாசபட்டிக்கு செல்வபாண்டி சென்றுள்ளார். பெரியகுளம் தேனி ரோடு டி.கள்ளிப்பட்டி அருகே வேகமாக சென்ற டூவீலரிலிருந்து காளியம்மாள் விழுந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காளியம்மாள் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை