உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் அருகே பெண் இறப்பு

கோயில் அருகே பெண் இறப்பு

தேவதானப்பட்டி,: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் முன்புறமுள்ள அரசமரத்தடியில் கையில் விஷமருந்துடன் 65 வயதுடைய பெண் இறந்து கிடந்தார்.செயல்அலுவலர் வேலுச்சாமி புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ