மேலும் செய்திகள்
சிவன்மலை அருகே ஒருவருக்கு 'டெங்கு'
05-Jul-2025
மூணாறு : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கல்லார் பத்தாம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் ஐஷா 42. இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிசோதனையில் எலி காய்ச்சல் என தெரியவந்தது. அதற்கு அடிமாலியில் தாலுகா மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
05-Jul-2025