உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் பலாத்காரம்: ஒருவர் கைது

பெண் பலாத்காரம்: ஒருவர் கைது

தேனி; போடி தாலுகா டொம்புச்சேரியை சேர்ந்த கட்டட தொழிலாளியின் 22வயது மகள். இவர் சற்று பேசுவது, புரிதலில் குறைபாடு உள்ளவர். ஜன. 27ல் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இளம் பெண் தனியாக இருந்தார்.அதேப் பகுதியை சேர்ந்த ரங்கசாமி 36, இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் உறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகாரில்,தேனி அனைதது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், சிறப்பு எஸ்.ஐ., லதா, வழக்கு பதிவு செய்து ரங்கசாமி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ