உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

மூணாறு: மூணாறில் கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு நியூ டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்ட தொழிலாளி ஆனந்த் 28. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவியும், எட்டு மாத குழந்தையும் உள்ளனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை