உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தொழிலாளி தற்கொலை

 தொழிலாளி தற்கொலை

தேனி: சிவலிங்கநாயக்கன்பட்டி, தெற்குதெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் மூத்தமகன் ராம்குமார் 31. விவசாய கூலி தொழிலாளியான இவர் தன்னுடைய வீட்டில் உள்ள அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. ஜன்னலை திறந்தபோது வேட்டியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை